அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் காணப்படும் குறைபாடுகளை தெரிவிக்கும் "ManKiwwa App"

பொது இடங்களில் குறைபாடுகளா?

கண்ணில் பட்டகணமே முறையிடும் வசதி !
காலதாமதம் - இனி இல்லை !
காரியாலயம் - இனி வரத்தேவையில்லை !
கைபேசி - இனிக் காரியம் செய்யும் !
புது வசதி அது Very Easy !
அதுவே "மங்கிவ்வா அப்'' (Mankkiwwa App)
அறிமுகம் செய்கிறார்...
அதாஉல்லா அஹமட் ஸகி
(கௌரவ மாநகர முதல்வர் - அக்கரைப்பற்று)
''facilitates the citizens in Akkaraipattu Municipal Council area to report public issues through the 'Mankiwwa' mobile app''

Comments