அக்கரைப்பற்று மாநகர சபையின் வட்டார எல்லைகள்

தேசிய உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லை நிர்ணய ஆணைகுழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபை பிரதேசத்திற்கான வரைவு அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலான பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை அம்பாறை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைப்பதுடன் அதன் பிரதி ஒன்றினை கிருல வீதி, கொழும்பு - 5 எனும் முகவரியிலுள்ள அளவையாளர் நாயகம் அலுவலக கட்டடத்தில் அமைந்துள்ள தேசிய உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லை நிர்ணய ஆணைகுழுவின் தலைமை காரியாலத்திற்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.




Comments